Pongal Box Office: வசூல் மன்னன் யார்? டாப் 10 பொங்கல் வசூல் படங்கள்

Pongal box office வசூல் மன்னன் யார் டாப் 10 பொங்கல் வசூல் படங்கள் alagar raj ap 202401181752 ist wwwherzindagicom

10வது இடம் 2014 பொங்கல் பண்டிகையில் வெளியான வீரம் திரைப்படம் தமிழகத்தில் 51 கோடி ரூபாய் வசூல் செய்தது

9வது இடம் அதே 2014 பொங்கல் பண்டிகையில் வெளியான ஜில்லா திரைப்படம் தமிழகத்தில் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது

8வது இடம் 2017 பொங்கல் பண்டிகையில் வெளியான பைரவா திரைப்படம் தமிழகத்தில் 6370 கோடி ரூபாய் வசூல் செய்தது

7வது இடம் 2015 பொங்கல் பண்டிகையில் வெளியான ஐ திரைப்படம் தமிழகத்தில் 7475 கோடி ரூபாய் வசூல் செய்தது

6வது இடம் 2020 பொங்கல் பண்டிகையில் வெளியான தர்பார் திரைப்படம் தமிழகத்தில் 8760 கோடி ரூபாய் வசூல் செய்தது

5வது இடம் 2019 பொங்கல் பண்டிகையில் வெளியான பேட்ட திரைப்படம் தமிழகத்தில் 10525 கோடி ரூபாய் வசூல் செய்தது

4வது இடம் 2023 பொங்கல் பண்டிகையில் வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில் 11640 கோடி ரூபாய் வசூல் செய்தது

3வது இடம் 2019 பொங்கல் பண்டிகையில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் 12725 கோடி ரூபாய் வசூல் செய்தது பொங்கல் பண்டிகையில் தமிழக்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை பேட்ட திரைப்படம் படைத்தது